10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வுக்கான அட்டவணை! இதோ!

அமைச்சர் தெரிவிப்பு:

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு 2021-22  ஆண்டிற்கான அலகுத்தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. அதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலமாக அலகுத்தேர்வு ஐட்டவனை வெளியீடு!

அலகுத்தேர்வுக்கான வினாத்தாளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயார் செய்து மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து  10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கேள்விக்கான பதிலை வெள்ளை தாள்களில் எழுதி அதை தெளிவாக புகைப்படம் எழுத்து அந்தந்த பாட ஆசிரியர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

1oம் & 11 மற்றும் 12ம் அலகுத்தேர்க்கான நாள்:

  1. 10ம் வகுப்பிற்கு அலகுத்தேர்வு ஆகஸ்ட் 6.08.2021 முதல் 11.08.2021 வரை நடைபெறும்.
  2. 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு அலகுத்தேர்வு ஆகஸ்ட் 6.08.2021 முதல் 13.08.2021 வரை  நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!