மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 12த் மற்றும் டிகிரி முடித்தவருக்கு 50 காலி பணியிடங்கள்!!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Staff, Field Investigators, Office Staff, Office Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு டிகிரி  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

UNOM Recruitment 2021 – Overview

நிறுவனம் Madras University (UNOM)
பணியின் பெயர்கள் Technical Staff, Field Investigators, Office Staff, Office Assistant
காலி இடங்கள் 50
கல்வித்தகுதி  12த் மற்றும் டிகிரி
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 08.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

UNOM பணிகள்:

Technical Staff, Field Investigators, Office Staff, Office Assistant போன்ற பணிகளுக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளன.

UNOM கல்வித்தகுதி:

  • Technical Staff – UG/ PG/ M.Sc/ B.E/ MCA/ இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Investigators – M.A/ UG/ PG/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Staff – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் கணினி அறிவும் இருக்க வேண்டும்.
  • Office Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.

UNOM வயது வரம்பு:

Technical Staff, Field Investigators, Office Staff, Office Assistant போன்ற பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

UNOM சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

UNOM விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமுள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் The Registrar, University of Madras, Chennai 600 005 என்ற அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UNOM தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

UNOM பணியிடம்:

சென்னை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 08.03.2021

UNOM Important  Links: 

Notification PDF: Click here