UPSC Recruitment 2024 – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Assistant Commandant பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான கல்வித் தகுதி Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/04/2024 முதல் 14/05/2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
UPSC வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் |
பணியின் பெயர் | Assistant Commandant |
காலி பணியிடங்கள் | 506 |
கடைசி தேதி | 14/05/2024 |
விண்ணப்பிக்கும் முறை | online |
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலிப்பணியிடங்கள்:
- Border Security Force (BSF) – 186 Posts
- Central Reserve Police Force (CRPF) – 120 Posts
- Central Industrial Security Force (CISF) – 100 Posts
- Indo-Tibetan Border Police (ITBP) – 58 Posts
- Sashastra Seema Bal (SSB) – 42 Posts
இந்த பணிகளுக்கு மொத்தம் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
இந்த பணிக்களுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் இருக்க வேண்டும்
விண்ணப்பக்கட்டணம்
General/ OBC – Rs. 200/-
SC/ST/PWD/Ex-Serviceman – Nil
தேர்வு செயல்முறை
- எழுத்துத் தேர்வு
- உடல் தரநிலைகள்/ உடல் திறன் சோதனை
- மருத்துவ பரிசோதனை
- தகுதி பட்டியல்
- நேரடி நேர்காணல்
முக்கிய தேதி
Start Date | 24/04/2024 |
Last Date | 14/05/2024 |
Last Date of Modification OTR | 21/05/2024 |
Date of CAPF Exam | 04/08/2024 |
Job Notification and Application Links
Notification link – Click Here!!
Apply Link – Click Here!!
Official Website – Click Here!!