UPSC – யில் புதிய வேலை வாய்ப்பு!!! 341 காலிப்பணியிடங்கள்!!

UPSC Combined Defence Services Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Combined Defence Services (CDS) பணிக்கு 341 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  11.01.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

UPSC Combined Defence Services Recruitment 2021 – Full Deatails 

நிறுவனம் யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர் Combined Defence Services (CDS )
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 341
கல்வித்தகுதி Degree in Engineering, Graduate
ஆரம்ப தேதி 22/11/2021
கடைசி தேதி 11/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.upsc.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

UPSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

தேர்வு மையம்:- 

Agartala, Ahmedabad, Allahabad, Bengaluru, Bareilly, Bhopal, Chandigarh, Chennai, Cuttack, Dehradun, Delhi, Hyderabad, Jaipur, Jammu, Kolkata, Lucknow, Mumbai, Goa, Patna, Raipur, Ranchi, Shimla, Udaipur, and More Other Exam Centers also Available.

UPSC பணிகள்:

Indian Military Academy, Dehradun பணிக்கு 100 காலிப்பணியிடங்களும்,

Indian Naval Academy, Ezhimala பணிக்கு 22 காலிப்பணியிடங்களும்,

Air Force Academy, Hyderabad பணிக்கு 32 காலிப்பணியிடங்களும்,

Officers’ Training Academy, Chennai (men) பணிக்கு 170 காலிப்பணியிடங்களும்,

Officers’ Training Academy, Chennai (women) பணிக்கு 17 காலிப்பணியிடங்களும்,

மொத்தம்  341 காலிப்பணியிடங்கள் உள்ளன.

UPSC கல்வி தகுதி:

(i) For I.M.A. and Officers’ Training Academy, Chennai

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்.

(ii) For Indian Naval Academy

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பட்டம்

(iii) For Air Force Academy

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் (10+2 அளவில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன்) அல்லது பொறியியல் இளங்கலை.

Physical Standards:-

வயது வரம்பு:

குறைபட்சம் 20 முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UPSC சம்பள விவரம்:

  • CDS – Rs 56,100/- p.m. fixed (R1H1 of Risk and Hardship Matrix)

UPSC தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Interview
  • Skill Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UPSC விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11.01.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 22.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 11.01.2022

UPSC Job Notification and Application Links

Notification link
Click here
Part-I Apply Link
Click here
Part-II Registration Link
Click here
Official Website
Click here