UPSC பொறியியல் சர்வீஸ் தேர்வு தேதி 2021 – வெளியீடு!

UPSC பொறியியல் சர்வீஸ் தேர்வு தேதி 2021 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பொறியியல் சேவை பணிகளுக்கான STAGE-II தேர்விற்கான தேதியினை தற்போது அறிவித்து உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம்: யூனியன் பொது சேவை ஆணையம் (UPSC )

பணியின் பெயர்: Engineering Service

தேர்வு தேதி: 21.11.2021

UPSC Engineering Service தேர்வு தேதி:

CIVIL, MECHANICAL, ELECTRICAL, ELECTRONICS & TELECOM. ENGG ஆகிய பிரிவுகளுக்கான STAGE-II தேர்வுகள் வரும் 21.11.2021 அன்று நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் 12.00 மதியம் வரை Paper I தேர்வும் 

மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மனை வரை Paper II தேர்வும் நடைபெறவுள்ளது.

அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!