UPSC – யில் ESE வேலை வாய்ப்பு! 327 காலிப்பணியிடங்கள்!

UPSC Engineering Services Examination Recruitment 2022 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Engineering Services Examination பணிக்கு 327 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  14.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

UPSC ESE Recruitment 2022 – Full Details 

நிறுவனம்யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Engineering Services Examination
பணியிடம்இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்327
கல்வித்தகுதிDegree/ Master Degree / B.E/ B.Tech/ M.E/ M.Tech / M.Sc
ஆரம்ப தேதி14.09.2022
கடைசி தேதி14.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.upsc.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

UPSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC ESE பணிகள்:

Engineering Services Examination பணிக்கு 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

UPSC ESE கல்வி தகுதி:

Engineering Services Examination பணிக்கு டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01-01-2023 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UPSC ESE சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கலாம்.

UPSC தேர்வுசெயல் முறை:

Preliminary Examination, Mains Examination, Personality Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UPSC விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC/ EWS male பிரிவிற்கு  ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Women பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

ESE விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14.10.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ESE விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி14.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி14.10.2022

UPSC ESE Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Online
Click here
Official Website
Click here