UPSC யில் IAS, IRS, IFS போன்ற பணிகளுக்கு UPSC Civil Services தேர்வு நடைபெறும்!! 712 காலிப்பணியிடங்கள்!!

Union Public Service Commission -யில்  காலியாக உள்ள IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC Civil Services Exam – Overview

நிறுவனம் Union Public Service Commission
பணியின் பெயர் IAS, IRS, IFS & Other Services
தேர்வின் பெயர் Civil Services (Preliminary) Examination
காலி இடங்கள் 712
கல்வித்தகுதி Degree
ஆரம்ப தேதி 04.03.2021
கடைசி தேதி  24.03.2021
UPSC தேர்வு நடைபெறும் தேதி 27.06.2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

UPSC Civil Services பணிகள்:

IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு 712 காலி பணியிடங்கள் உள்ளன.


UPSC Civil Services கல்வித்தகுதி:

IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

UPSC Civil Services வயது வரம்பு:

IAS, IRS, IFS & Other Services போன்ற பணிகளுக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.

UPSC Civil Services விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணியிடம்:

இந்தியா முழுவதும்

தேர்தெடுக்கும் முறை:

Preliminary exam >> main exam >>Interview

விண்ணப்ப கட்டண்ணம்:

  • Rs.100 for all candidates.
  • No fee for SC/ ST/ Female/ PWD candidates.
  • Payment Mode: Visa/Master/RuPay Credit/Debit Card/ internet banking/ Any Branch of State Bank of India.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 04.03.2021

கடைசி தேதி: 24.03.2021

UPSC Civil Services Preliminary Exam date: 27.06.2021

UPSC Important  Links: 

UPSC Civil Services Exam Notification PDF: Click here

Apply Online: Click here