யூனியன் பொது சேவை ஆணையத்தில் இன்ஸ்பெக்டர் வேலை அறிவிப்பு!

UPSC Inspector Recruitment 2022 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Drugs Inspector, Assistant Architect பணிக்கு 52 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 27.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

UPSC Recruitment 2022 – For Assistant Architect Posts 

நிறுவனம்யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Drugs Inspector, Assistant Architect
பணியிடம்இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்52
கல்வித்தகுதிDegree, Master’s Degree, Post Graduation
சம்பளம் As Per UPSC Norms
ஆரம்ப தேதி07.10.2022
கடைசி தேதி27.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.upsc.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

UPSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Senior Design Officer Grade-I1
Scientist-B7
Scientist-B (Forensic Narcotics)3
Junior Scientific Officer (Ballistics)1
Assistant Architect13
Assistant Professor (Ayurveda)1
Drugs Inspector26
மொத்தம் 52 காலியிடங்கள் 

UPSC கல்வி தகுதி;

  • Senior Design Officer Grade-I: Degree in Mechanical/ Marine Engineering
  • Scientist-B: Masters Degree in Chemistry/ Physics
  • Scientist-B (Forensic Narcotics): Masters Degree in Chemistry/ Biochemistry
  • Junior Scientific Officer (Ballistics): Masters Degree in Physics/ Mathematics/ Applied Mathematics/ Forensic Science
  • Assistant Architect: Degree in Architecture
  • Assistant Professor (Ayurveda): Degree in Ayurveda Medicine, Post Graduation Degree
  • Drugs Inspector: Degree in Pharmacy/ Pharmaceutical Science/ Medicine/ Clinical Pharmacology/ Microbiology

UPSC வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Senior Design Officer Grade-IMax. 40
Scientist-BMax. 35
Scientist-B (Forensic Narcotics)
Junior Scientific Officer (Ballistics)Max. 30
Assistant Architect
Assistant Professor (Ayurveda)Max. 45
Drugs InspectorMax. 30

UPSC வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
  • PWD (பொது) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
  • PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்

UPSC விண்ணப்பக் கட்டணம்:

  • Gen/OBC/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ.25/-
  • SC/ST/PWBD/பெண்கள் வேட்பாளர்கள்: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

UPSC தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  27.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி07.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி27.10.2022
Notification link 
Click here
Apply Online Click here
Official Website
Click here