UPSC – யில் இந்தியா முழுவதும் பணி!! உடனே விண்ணப்பியுங்கள்!!

UPSC Recruitment 2021 யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor, Professor, Senior Assistant, Associate Professor, Deputy Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் 02/12/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 36 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

UPSC Senior Assistant, Associate Professor Recruitment 2021

நிறுவனம்  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பணியின் பெயர் Assistant Professor, Professor, Senior Assistant, Associate Professor, Deputy Director
பணியிடம் இந்தியா முழுவதும்  
காலி இடங்கள் 36
கல்வித்தகுதி B.EB.TechMaster DegreeDegree in Engineering
ஆரம்ப தேதி 13/11/2021
கடைசி தேதி 02/12/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Union Public Service Commission (UPSC)
பணிகள்:
Post Name Vacancies
Assistant Professor 12
Professor 1
Senior Assistant 8
Associate Professor 6
Deputy Director 6
Joint Assistant Director 3
Total 36 Vacancies

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு B.E, B.Tech, Master Degree, Degree in Engineering படித்திருக்க வேண்டும்.

Post Name Qualification
Assistant Professor Bachelor of Engineering or Bachelor of Technology and Master of Engineering or Master of Technology
Professor Ph.D Degree with First class at Bachelor’s or Master’s degree in Electrical Engineering and experience of ten years in teaching, research and/or industry
Senior Assistant (i) Bachelor of Engineering or Technology in Mining Engineering from a recognized University or Institution

(ii) Master of Engineering or Technology in Mining Engineering

Associate Professor (i) Bachelor of Engineering or Bachelor of Technology and Master of Engineering or Master of Technology from a recognized University or Institute, with First Class or Equivalent either in Bachelor of Engineering

(ii) Doctor of Philosophy in Electronics Engineering or Electronics and Telecommunication Engineering

Deputy Director Master’s degree in Economics or Statistics or Mathematics or Commerce or Psychology or Sociology or Social Work
Joint Assistant Director B.Tech or B.E. or B.Sc. (Engr) degree in Electronics or Electronics and Telecommunication or Electronics and Communication

சம்பள விவரம்:

Post Name Salary
Assistant Professor Level- 10 is the Pay Matrix as per 7th CPC.
Professor Level- 14 in the Pay Matrix as per 7th CPC
Senior Assistant Level- 11 in the Pay Matrix as per 7th CPC
Associate Professor Level- 13A1 in the Pay Matrix as per 7th CPC.
Deputy Director Level- 11 in the Pay Matrix as per 7th CPC
Joint Assistant Director Level- 08 in the Pay Matrix as per 7th CPC

வயது வரம்பு:

Post Name Maximum Age Limit
Assistant Professor 35 years
Professor 53 years.
Senior Assistant 40 years.
Associate Professor 50 years
Deputy Director 40 years
Joint Assistant Director 30 years

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC –   Rs. 25/-

SC/ST/PWD/Ex-Serviceman – விண்ணப்பக்கட்டணம் இல்லை

தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு

நேர்காணல்

ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02/12/2021 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  13.11.2021
கடைசி தேதி  02.12.2021

UPSC Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here