உதவி பேராசிரியர் பணிக்கு UPSC நிறுவனத்தில் வேலை!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!!

UPSC Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த AE, Assistant Professor, Senior Scientific Officer, Research Officer, Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே தாமதிக்காமல் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.

UPSC Recruitment 2021 – For Assistant Professor posts 

நிறுவனம்யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்AE, Assistant Professor, Senior Scientific Officer, Research Officer, Director
காலி இடங்கள்28
கல்வித்தகுதிPh.DM.ScDegree in Engineering
ஆரம்ப தேதி10/09/2021
கடைசி தேதி30/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

UPSC பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC பணிகள்:

AE பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Assistant Professor பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

Senior Scientific Officer பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Research Officer பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Director  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Deputy Central Intelligence Officer பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 376 காலிப்பணியிடங்கள் உள்ளன.

UPSC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

AE – Degree in Engineering

Assistant Professor – Master Degree, UGC

Senior Scientific Officer – B.E, B.Tech, M.Sc

Research Officer – PG Diploma, Master Degree

Director – Ph.D., M.Sc

Deputy Central Intelligence Officer – Bachelor Degree

அனுபவம்:

* SC/ST விண்ணப்பதாரர்கள் – 05 ஆண்டுகள்
*OBC விண்ணப்பதாரர்களுக்கு –  03 ஆண்டுகள்

UPSC  சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC விண்ணப்பக் கட்டணம் :

  • General/ OBC – ரூ. 25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 01.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 10/09/2021
கடைசி தேதி 30/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here