UPSC – யில் Engineer பணிக்கு புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

UPSC Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் 23 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த Engineer, Assistant Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே தாமதிக்காமல் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.

UPSC Recruitment 2021 – For Engineer Posts 

நிறுவனம் யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர் Engineer, Assistant Director
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 23
கல்வித்தகுதி M.ScDegree in Engineering
ஆரம்ப தேதி 27/08/2021
கடைசி தேதி 16/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

UPSC பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC பணிகள்:

  1. Agricultural Engineer – 1 Post
  2. Assistant Director – 2 Posts
  3. Assistant Geologist – 19 Posts

மொத்தம் – 23  காலி பணியிடங்கள்

UPSC  கல்வி தகுதி:

Agricultural Engineer – Degree in Electronics Engineering or Instrumentation Technology

Assistant Director – M.Sc. Degree in Plant Pathology or M.Sc. Degree in Agriculture or M.Sc. Degree in Botany.

Assistant Geologist – Master’s Degree in Geology or Applied Geology or Geo-exploration or Mineral Exploration or Engineering Geology

வயது வரம்பு:

  • இந்த பணிகளுக்கு 30 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

UPSC  விண்ணப்பக் கட்டணம் :

  • General/ OBC – ரூ. 25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.

UPSC  சம்பளம்:

  • Agricultural Engineer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC
  • Assistant Director – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
  • Assistant Geologist – Level- 08 in the Pay Matrix as per 7th CPC

UPSC முக்கிய தேதிகள்:

Start Date 27/08/2021
Last Date to Apply Online 16/09/2021

UPSC  Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here