UPSC – யில் புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Union Public Service Commission -யில்  காலியாக உள்ள Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC Recruitment 2021 – Overview

நிறுவனம் Union Public Service Commission
பணியின் பெயர்கள் Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect
காலி இடங்கள் 05
கல்வித்தகுதி Degree in Architecture and Medical
சம்பளம் Rs.15,600/- to Rs.39,100/-
கடைசி தேதி 02.04.2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

UPSC பணிகள்:

Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect போன்ற பணிகளுக்கு 05 காலி பணியிடங்கள் உள்ளன.


UPSC கல்வித்தகுதி:

  1. Lady Medical Officer – Medical படித்திருக்க வேண்டும்.
  2. Principal Design Officer – Degree in Electrical/ Electronics/ Telecommunication Engineering முடித்திருக்க வேண்டும்.
  3. Ship Surveyor cum-Deputy Director-General – Degree in Naval Architecture முடித்திருக்க வேண்டும்.
  4. Assistant Architect – Degree in Architecture முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு 33 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

UPSC சம்பளம்:

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

UPSC விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணியிடம்:

இந்தியா முழுவதும்

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டண்ணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

முக்கிய தேதி:

கடைசி தேதி: 02.04.2021

UPSC Important  Links: 

UPSC Notification PDF: Click here

Apply Online: Click here

Leave a comment