Union Public Service Commission (UPSC) – யில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 363 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த Principal பணிக்கு விண்ணப்பதாரர்கள் 13/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
UPSC Recruitment 201 – Full details
நிறுவனம் | யூனியன் பொது சேவை ஆணையம் |
பணியின் பெயர் | Principal |
காலி இடங்கள் | 363 |
கல்வித்தகுதி | Any |
ஆரம்ப தேதி | 24/04/2021 |
கடைசி தேதி | 13/05/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
UPSC பணிகள்:
UR – 140 காலிப்பணியிடங்கள் – (81 – ஆண்கள் , 59 – பெண்கள்)
OBC – 106 காலிப்பணியிடங்கள் – (65 – ஆண்கள், 41- பெண்கள்)
SC – 57 காலிப்பணியிடங்கள் – (31 –ஆண்கள், 26 பெண்கள்)
ST – 26 காலிப்பணியிடங்கள் – (13 –ஆண்கள், 13- பெண்கள்)
EWS – 34 காலிப்பணியிடங்கள் – (18 – ஆண்கள், 16 – பெண்கள்)
மொத்தம் 363 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UPSC கல்வித்தகுதி:
இந்த விண்ணப்பதாரர்ககள் கல்வித்தகுதிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம். இவற்றின் பற்றி முழு விவரமும் லிங்கின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளன.
UPSC வயது வரம்பு:
இந்த விண்ணப்பதாரர்ககள் Principal பணிக்கு அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
UPSC சம்பளம்:
இந்த விண்ணப்பத்தாரர்கள் சம்பளத்தை பற்றி முழு விவரமும் லிங்கின் மூலமாக பார்க்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 24/04/2021
கடைசி தேதி: 13/05/2021
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |