UPSC – யில் புதிய வேலை வாய்ப்பு!! உடனே பாருங்க!

UPSC Scientist Recruitment 2022 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Senior Instructor, Deputy Director, Scientist ‘B’, Junior Scientific Officer & Labour Enforcement Officer பணிக்கு 54 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  29.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

UPSC Recruitment 2022 – For Deputy Director Posts 

நிறுவனம்யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Senior Instructor, Deputy Director, Scientist ‘B’, Junior Scientific Officer & Labour Enforcement Officer
பணியிடம்இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்54
கல்வித்தகுதிDegree/ Master Degree / B.E/ B.Tech/ M.E/ M.Tech / M.Sc
ஆரம்ப தேதி10.09.2022
கடைசி தேதி29.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.upsc.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

UPSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC Scientist பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்  
Senior Instructor01
Deputy Director01
Scientist ‘B’09
Junior Scientific Officer01
Labour Enforcement Officer42
மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் 

UPSC Scientist கல்வி தகுதி:

M.Sc. in Marine Biology or Zoology or Fisheries Science or equivalent from a recognized University.

EXPERIENCE: Three years experience of teaching Marine Biology, Zoology or Fishery Science in Government or Semi Government or Autonomous or other reputed Institutions.

DESIRABLE: Doctorate in Marine Biology or Zoology or Fisheries Science.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 30 முதல் அதிபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UPSC சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கலாம்.

UPSC தேர்வுசெயல் முறை:

Recruitment Test & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UPSC விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC/ EWS male பிரிவிற்கு  ரூ. 25/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Women பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Scientist விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி10.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி29.09.2022

UPSC Job Notification and Application Links

Notification link
Click here
Apply Online
Click here
Official Website
Click here