UPSC – யில் புதிய வேலை!! டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

UPSC Scientist Recruitment 2022 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Assistant Central Intelligence Officer, Scientist பணிக்கு 19 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  15.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

UPSC Recruitment 2022 – Full Details 

நிறுவனம்யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Assistant Central Intelligence Officer, Scientist
பணியிடம்இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்19
கல்வித்தகுதி Diploma, B.E or B.Tech, Graduation, Master’s Degree
ஆரம்ப தேதி27.08.2022
கடைசி தேதி15.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.upsc.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

UPSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC Scientist பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Anthropologist1
Assistant Central Intelligence Officer4
Scientist B (Ballistics)1
Scientist B (Forensic Electronics)3
Scientist B (Forensic Psychology)3
Rehabilitation Officer4
Deputy Director General/ Regional Director3

UPSC Scientist கல்வி தகுதி:

  • Anthropologist: Masters Degree in Anthropology
  • Assistant Central Intelligence Officer: M.Sc in Chemistry/ Physics/ Forensic Science
  • Scientist B (Ballistics): Masters Degree in Physics/ Mathematics/ Applied Mathematics/ Forensic Science
  • Scientist B (Forensic Electronics): BE/ B.Tech in CSE/ ECE/ EEE, Masters Degree in Computer Science/ Electronics/ Forensic Science
  • Scientist B (Forensic Psychology): Masters Degree in Psychology/ Criminology, Forensic Science/ Psychology/ Criminology
  • Rehabilitation Officer: Post Graduation Degree in Social Work/ Sociology/ Education/ Psychology
  • Deputy Director General/ Regional Director: Diploma with Foreign Language Course, Graduation

வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
AnthropologistMax. 38
Assistant Central Intelligence OfficerMax. 30
Scientist B (Ballistics)Max. 35
Scientist B (Forensic Electronics)
Scientist B (Forensic Psychology)
Rehabilitation OfficerMax. 30
Deputy Director General/ Regional DirectorMax. 50

Scientist வயது தளர்வு:

  • PWBD (General) Candidates: 10 Years
  • PWD (OBC) Candidates: 13 Years
  • PWD (SC/ST) Candidates: 15 Years

UPSC சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
AnthropologistAs Per UPSC Norms
Assistant Central Intelligence Officer
Scientist B (Ballistics)
Scientist B (Forensic Electronics)
Scientist B (Forensic Psychology)
Rehabilitation Officer
Deputy Director General/ Regional Director

UPSC தேர்வுசெயல் முறை:

  • Written Test 
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UPSC விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 25/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Scientist விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.09.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி27.08.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.09.2022

UPSC Job Notification and Application Links

Notification link
Click here
Apply Online
Click here
Official Website
Click here