Home Degree Jobs மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு!!

0
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பு!!
UPSC Recruitment 2021

Union Public Service Commission யில் Assistant Director/ Specialist Grade III Assistant Professor ஆகிய பணிகளுக்கு   ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Any Degree/ Master Degree/ MBBS  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.1.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Assistant Director/ Specialist Grade III Assistant Professor பணிக்கு  56 காலிப்பணியிடங்கள் உள்ளன .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Any Degree/ Master Degree/ MBBS   போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தை அணுகவும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 28.01.2021 தேதிக்குள் http://www.upsconline.nic.in. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 28.01.2021

Important Links:

Notification Links: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here