உதவி இயக்குனர் பணிக்கு UPSC நிறுவனத்தில் வேலை!! 56 காலிப்பணியிடம்!!

UPSC Youth Officer Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலைஅறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Youth Officer, Assistant Director, Private Secretary, Data Processing Assistant போன்ற பணிக்கு 56 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  28.10.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

UPSC Youth Officer Recruitment 2021 – Full Deatails 

நிறுவனம் யூனியன் பொது சேவை ஆணையம்
பணியின் பெயர் Youth Officer, Assistant Director, Private Secretary, Data Processing Assistant
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 56
கல்வித்தகுதி DiplomaBachelor Degree
ஆரம்ப தேதி 08/10/2021
கடைசி தேதி 28/10/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.upsc.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

UPSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Union Public Service Commission (UPSC)

UPSC பணிகள்:

Youth Officer பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Assistant Director பணிக்கு 29 காலிப்பணியிடங்களும்,

Private secretary பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Data Processing Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Senior Grade பணிக்கு 20 காலிப்பணியிடங்களும்,

மொத்தம்  56 காலிப்பணியிடங்கள் உள்ளன.

UPSC கல்வி தகுதி:

Youth Officer – Master Degree, Graduate

Assistant Director – Diploma, Graduate

Private secretary – Bachelor Degree

Data Processing Assistant – B.E, B.Tech, Master Degree, Degree in Engineering

Senior Grade – PG Diploma, Graduate

வயது வரம்பு:

குறைபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

UPSC சம்பள விவரம்:

Youth Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC

Assistant Director – Level- 10 in the Pay Matrix as per 7th CPC

Private secretary – Level- 07 in the Pay Matrix as per 7th CPC

Data Processing Assistant – Level 07 in the Pay Matrix as per 7th CPC

Senior Grade – Level 07 in the Pay Matrix as per 7th CPC

UPSC தேர்வுசெயல் முறை:

  • நேர்காணலுக்கான குறுகிய பட்டியல் (Short-Listed For Interview)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UPSC விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 25/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 08.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 28.10.2021

UPSC Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here