தமிழில் எழுத்த படிக்க தெரிந்தால் போதும்!! குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை!

Vellore DCPU Recruitment 2021 – வேலூர்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Psychologist & Security போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Read Write in Tamil, UG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/08/2021 முதல் 18/08/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Vellore DCPU Recruitment 2021 – Full Details

நிறுவனம் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் Security, Counsellor
காலி இடங்கள் 02
பணியிடம் வேலூர்
கல்வித்தகுதி Read Write in Tamil, UG Degree
ஆரம்ப தேதி 06/08/2021
கடைசி தேதி 18/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

Vellore DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

வேலூர்

நிறுவனம்:

District Child Protection Unit (DCPU)

Vellore DCPU பணிகள்:

Counsellor பணிக்கு  ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

Security பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Vellore DCPU கல்வித்தகுதி:

Counsellor – UG/ PG [டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Security – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Counsellor பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதும்,

Security பணிக்கு அதிகபட்சம் 35  வயதிற்குள்  இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Vellore DCPU அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர்- 632001.

Vellore DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 18.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Vellore DCPU முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 06/08/2021
கடைசி தேதி 18/08/2021 at 5.45 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here