8 த் முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்!! தமிழக அரசு வேலை!!!

Villupuram District Recruitment 2021 – விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ பேரூராட்சியில்‌ காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத அலுவலக உதவியாளர்‌ மற்றும்‌ தூய்மை பணியாளர்‌ பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 09.09.2021 தேதிக்குள்‌ அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Villupuram District Recruitment 2021 – Full Details 

நிறுவனம்விழுப்புரம்‌ மாவட்டம்‌
பணியின் பெயர்Cleaner, Office Assistant
பணியிடம்விழுப்புரம்
காலி இடங்கள்02
கல்வி தகுதி8thRead Write in Tamil,
ஆரம்ப தேதி23/08/2021
கடைசி தேதி09/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விழுப்புரம்

நிறுவனம்:

Villupuram District, Marakkanam Municipality

Villupuram District பணிகள்:

அலுவலக உதவியாளர்‌ பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

தூய்மை பணியாளர்‌ பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர்‌ பணிக்கு  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்‌ பணிக்கு தமிழில்  எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கவேண்டிய நிபந்தனைகள்‌:

  1. விண்ணப்பங்கள்‌ பதிவஞ்சலில்‌ மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌.
  2. நேரில்‌ அளிக்கும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.
  3. நிர்ணயிக்கப்பட்ட நாளில்‌ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர்‌ பெறப்படும்‌
    விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல்‌ குறித்த விவரம்‌ பதிவஞ்சல்‌ வாயிலாக தெரிவிக்கப்படும்‌.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், மரக்காணம் பேரூராட்சி.

Villupuram District முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 23/08/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி09/09/2021
நேர்காணல் தேதி & நேரம்14/09/2021 at 10.00 AM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here