விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 8th,10th முடித்தவர்களுக்கு வேலை!

Virudhunagar DHS Recruitment 2023: விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கிளீனர், டிரைவர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 04 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு  8th,10th  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28/03/2023 முதல் 07/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல்  மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Virudhunagar DHS Recruitment 2023 Details

நிறுவனம்விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர்கிளீனர், டிரைவர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
கல்வித்தகுதி8th,10th
பணியிடம்விருதுநகர்
கடைசி தேதி07/04/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விருதுநகர்

காலி பணியிடம்:

இதற்கு 04 காலி பணிஇடங்கள் உள்ளன.

பணியின் பெயர்காலி பணிஇடங்கள்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்2
டிரைவர்1
கிளீனர்1

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 8th,10th முடித்து இருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்
Multipurpose Hospital WorkerRs. 8,500/- மாதம்
DriverRs. 13,500/- மாதம்
CleanerRs. 6,500/- மாதம்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://virudhunagar.nic.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. வயது சான்று
2. கல்வி சான்று
3. இருப்பிட சான்று
4. முன்அனுபவ சான்று

அஞ்சல் முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 07.04.2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:

   Interview

ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி28/03/2023
கடைசி தேதி07/04/2023
Notification & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top