Virudhunagar District Lab Supervisor Recruitment 2021 – விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆய்வக மேற்பார்வையாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, LMV Driving Licence, DMLT முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/10/2021 முதல் 25/10/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Virudhunagar District Lab Supervisor Recruitment 2021 – Full Details
நிறுவனம் | விருதுநகர் மாவட்டம் |
பணியின் பெயர் | Lab Technician, Lab Supervisor |
பணியிடம் | விருதுநகர் |
காலிப்பணியிடம் | 07 |
கல்வித்தகுதி | 12th, LMV Driving Licence, DMLT |
ஆரம்ப தேதி | 13/10/2021 |
கடைசி தேதி | 25/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
விருதுநகர்
நிறுவனம்:
Virudhunagar District
Virudhunagar District பணிகள்:
Lab Technician பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,
Lab Supervisor பணிக்கு 02 கலிப்பாணியிடங்களும்,
மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
Virudhunagar District கல்வி தகுதி:
Lab Technician – 12th, DMLT
Lab Supervisor – 12th, LMV Driving Licence, HMV Driving Licence, DMLT
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Virudhunagar District தேவையான ஆவணங்கள்:-
- கல்விச் சான்றிதழ்
- தொழில்நுட்ப சான்று சான்றிதழ்
- ஓட்டுனர் உரிமம்
- ஆதார் அட்டை
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 25.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 13.10.2021 |
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | 25.10.2021 |
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Secretary, District TB Centre, FF Road, Maninagaram, Virudhunagar- 626001.
Virudhunagar District Job Notification and Application Links
Notification link | |
Official Website |