மாவட்ட ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!! 12த் தகுதி மட்டும் போதும்!

Virudhunagar District Panchayat Secretary Recruitment 2021 – விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர் பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/10/2021 முதல் 31/10/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Virudhunagar District Panchayat Secretary Recruitment 2021 – Full Details

நிறுவனம்விருதுநகர் மாவட்டம்
பணியின் பெயர்ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary)
காலி பணியிடம்பல்வேறு
கல்வித்தகுதி 12th
பணியிடம் விருதுநகர்
ஆரம்ப  தேதி20/10/2021
கடைசி தேதி31/10/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://virudhunagar.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விருதுநகர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Virudhunagar District

Virudhunagar District பணிகள்:

Panchayat Secretary பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Virudhunagar District கல்வி தகுதி:

ஊராட்சி செயலாளர் பணிக்கு 12th முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 31.10.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Virudhunagar District முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 31.10.2021 மாலை 5.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Virudhunagar District அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.10.2021
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி31.10.2021

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

இணைச் செயலாளர், சுகாதார துறை, மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் -637003

Virudhunagar District Job Notification and Application Links

Notification PDFClick here
Official WebsiteClick here