விருதுநகரில் Service Manager, Sales Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

விருதுநகர் HONESTY AUTOS தனியார் நிறுவனத்தில் Service Manager, Sales Manager, SUPERVISOR, TECHNICIAN போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Diploma படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: HONESTY AUTOS

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Virudhunagar

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

Service Manager – 1

Sales Manager – 1

SUPERVISOR – 4

TECHNICIAN – 7

போன்ற பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Service Manager – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Sales Manager – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Management – BUSS.ADMN./BUSS.MGMT படிப்பை முடித்திருக்க வேண்டும்.

SUPERVISOR – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

TECHNICIAN – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

Service Manager – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Sales Manager – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

SUPERVISOR – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

TECHNICIAN – பணிக்கு Fresher ஆகா இருக்க வேண்டும்.

Service Manager:

Skills: Service Office Manager

Sales Manager:

Skills: Dealership Sales and Value Added Services Executive

SUPERVISOR:

Skills: Maintenance Technician- Service Workshop

TECHNICIAN:

Skills:

Junior Mechanic (Engine)

Mechanic (Electrical/Electronics/Instrumentation)

வயது வரம்பு:

Service Manager – பணிக்கு 27 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Sales Manager – பணிக்கு 26 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SUPERVISOR – பணிக்கு 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TECHNICIAN – பணிக்கு 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Service Manager – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

Sales Manager – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

SUPERVISOR – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

TECHNICIAN – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 12-08-2020

Open Until : 20-08-2020
Apply Link:
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:
Service Manager Application Link: Click Here!  

Sales Manager Application Link: Click Here!  

SUPERVISOR Application Link: Click Here!  

TECHNICIAN Application Link: Click Here!