விருதுநகர் தனியார் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு மெகா வேலை வாய்ப்பு!!!

விருதுநகர் தனியார் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு மெகா வேலை வாய்ப்பு!!

விருதுநகர் அரசு ஐடிஐ கல்லூரியில் புதிய மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை அனைத்து பட்டதாரிகளும் பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

புதிய வேலைவாய்ப்பு!!
நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்றவை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

Leave a comment