V.O.சிதம்பரம் கல்லூரியில் பணிபுரிய வாய்ப்பு! 49 காலியிடங்கள்!

VOC College Recruitment 2022 – V.O.சிதம்பரம் கல்லூரியில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் உதவி பேராசிரியர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master‘s degree, Ph.D. முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.09.2022 முதல் 17.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

VOC College Recruitment 2022 – Full Details

நிறுவனம்V.O.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி
பணியின் பெயர்உதவி பேராசிரியர்
காலி பணியிடம்49
கல்வித்தகுதி Master‘s degree, Ph.D.
பணியிடம் தூத்துக்குடி
ஆரம்ப  தேதி08.09.2022
கடைசி தேதி17.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://voccollege.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

V.O.Chidambaram College, Thoothukudi

VOC College Assistant Professor  பணிகள்:

SubjectVacancies 
உதவி பேராசிரியர்
Tamil02
English04
History04
Economics06
Commerce06
Mathematics06
Chemistry02
Botany05
Zoology07
Geology05
Business Administration02
மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் 

VOC College உதவி பேராசிரியர்க்கான கல்வி தகுதி;

Assistant Professor பணிக்கு Master‘s degree, Ph.D. முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

VOC College உதவி பேராசிரியர் சம்பளம்:

சம்பளம் பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

VOC College தேர்வு செயல் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

VOC College Assistant Professor  வயது வரம்பு:

உதவி பேராசிரியர்  பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

VOC College விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

VOC College உதவி பேராசிரியர் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, V.O.Chidambaram College, Thoothukudi – 628008.

உதவி பேராசிரியர் விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 17.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

VOC College Assistant Professor  விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி08.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.09.2022

VOC College Assistant Professor Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Application Form Click here
Apply Link Click here
Official WebsiteClick here