மாதம் 80 ஆயிரம் ஊதியத்தில் Chief Medical Officer பணிக்கு மத்திய அரசு வேலை!!

VOC Port Trust Recruitment 2021 – வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Chief Medical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBSPG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02/11/2021 தேதி முதல் 31/12/2021 வரை அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

VOC Port Trust Chief Medical Officer Recruitment 2021 – Full Details 

நிறுவனம் வ. உ. சிதம்பரனார் துறைமுகம் 
பணியின் பெயர் Chief Medical Officer
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி  MBBSPG Degree
பணியிடம்  தூத்துக்குடி
ஆரம்ப  தேதி 02/11/2021
கடைசி தேதி 31/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.vocport.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

நிறுவனம்:

V. O. Chidambaranar Port Trust (VOC Port Trust)

பணிகள்:

Chief Medical Officer பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

VOC Port கல்வி தகுதி:

Chief Medical Officer பணிக்கு MBBSPG Degree முடித்திருக்க வேண்டும்.

VOC Port மாத சம்பள விவரம்:

Chief Medical Officer பணிக்கு மாதம் ரூ. 80000/- முதல் ரூ. 220000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

வயது வரம்பு:

Chief Medical Officer பணிக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Deputy Chief Medical Officer in V.O.Chidambaranar Port Trust, so as to reach to the Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin — 628 004, Tamil Nadu.

VOC Port விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 31.12.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 02.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 31/12/2021

VOC Port Trust Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here