மாதம் 60 ஆயிரம் ஊதியத்தில் Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!

VOC Port Trust Manager Recruitment 2021 – வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் தற்பொழுது  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Manager பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  22.11.2021   தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

VOC Port Trust Manager Recruitment 2021  – Full Details 

நிறுவனம்வ. உ. சிதம்பரனார் துறைமுகம் 
பணியின் பெயர்Manager
காலி பணியிடம்01
கல்வித்தகுதி  Degree in Law, Master Degree
பணியிடம் தூத்துக்குடி
ஆரம்ப  தேதி20/10/2021
கடைசி தேதி22/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.vocport.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

V. O. Chidambaranar Port Trust (VOC Port Trust)

பணிகள்:

Manager பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

VOC Port கல்வி தகுதி:

Manager பணிக்கு Degree in Law, Master Degree முடித்திருக்க வேண்டும்.

VOC Port மாத சம்பள விவரம்:

Manager பணிக்கு மாதம் ரூ. 60,000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

வயது வரம்பு:

Manager பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • Short List Based

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin -628 004.

VOC Port விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 22.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

VOC Port முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 22.11.2021 தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி22/11/2021

VOC Port Trust Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here