Accounts Officer பணிக்கு மாதம் ரூ. 58000/- சம்பளத்தில் வேலை!!

VOC Port Trust Recruitment 2021 –  V. O. Chidambaranar Port Trust  நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் (Chief Accounts Officer) தலைமை கணக்கு அலுவலர் என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  22.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

VOC Port Trust Recruitment 2021 – Full Details 

நிறுவனம் V. O. Chidambaranar Port Trust
பணியின் பெயர் தலைமை கணக்கு அலுவலர் (Chief Accounts Officer)
பணியிடம்  தூத்துக்குடி
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  CA
ஆரம்ப தேதி 20/07/2021
கடைசி தேதி 22/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

தூத்துக்குடி

பணிகள்:

Chief Accounts Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளது.

கல்வி தகுதி:

Chief Accounts Officer  பணிக்கு CA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Chief Accounts Officer பணிக்கு அதிகபட்சம்  42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு  ரூ. 32900 – 58000/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சல் முகவரி:

The Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628 004, Tamil Nadu.

தேர்வு செயல்முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 20/07/2021
கடைசி தேதி 22/09/2021

VOC Port Trust Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here