VOC Port Trust -யில் வேலை!! மாதம் Rs. 2,20,000/- வரை சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

VOC Port Trust -யில் காலியாக உள்ள Medical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Diploma, MBBS, PG முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

VOC Port Trust Recruitment 2021 – Overview

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர்

Medical Officer

காலி இடம் 01
கல்வித்தகுதி Diploma, MBBS, PG
ஆரம்ப தேதி 10.03.2021
கடைசி தேதி 12.04.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

 பணிகள்:

Medical Officer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.
 கல்வித்தகுதி:

Medical Officer பணிக்கு Diploma, MBBS, PG முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு:

Medical Officer பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 சம்பளம்: 

Medical Officer பணிக்கு மாதம் Rs. 80,000/- முதல் Rs. 2,20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.04.2021 தேதிற்குள் The Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628 004, Tamil Nadu என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

பணியிடம்:

தமிழ்நாடு (தூத்துக்குடி)

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 10.03.2021

கடைசி தேதி: 12.04.2021

 Important  Links: 

Notification PDF and Application Form: Click here