VOC Port Trust யில் Executive Engineer வேலை வாய்ப்பு!

VOC Port Trust யில் Executive Engineer (Civil) பணிக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு degree/ equivalent in civil engineering படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.08.2020 முதல் 03.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Executive Engineer (Civil) பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு degree/ equivalent in civil engineering படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorn- 628004, Tamil Nadu என்ற அஞ்சல் முகவரிக்கு 03.10.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:  

Tuticorin, Tamil Nadu

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 17.08.2020

கடைசிதேதி: 03.10.2020

Important  Links:

NOTIFICATION & APPLICATION FORM: DOWNLOAD HERE