Home Central Govt Jobs வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு!!

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு!!

0
வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு!!
V.O. Chidambaranar Port Trust Recruitment 2021

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Deputy Chief Medical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  Diploma, MBBS, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/12/2020 முதல் 03/02/2021 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Senior Deputy Chief Medical Officer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  Diploma, MBBS, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்கள் Senior Deputy Chief Medical Officer பணிக்கு Rs. 80000/-முதல் Rs.220000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 03/02/2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் .

 விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628 004

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 17/12/2020

கடைசி தேதி: 03/02/2021

பணியிடம்: 

தூத்துக்குடி

Important  Links: 

Notification And Application form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here