Home Govt Jobs VOC சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

VOC சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
VOC சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
VOC Port Trust Recruitment 2021

VOC Port Trust –யில் Chief Medical Officer  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 3.2.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Chief Medical Officer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு MBBS படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம் :

Chief Medical Officer பணிக்கு மாதம் Rs.100000/- Rs.260000/-  வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 18.01.2021 தேதி முதல் 03.02.2021 தேதிக்குள் The Secretary, VOC Port Trust, Tuticorin -4 என்ற முகவரிக்கு அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 18.01.2021

கடைசி தேதி: 03.02.2021

பணியிடம்: 

Thoothukudi (Tamilnadu)

Important  Links: 

Notification and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here