விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில் வேலை!! Apprentice பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

VSSC Recruitment 2021 – விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில் வேலைக்காக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 158 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

VSSC Recruitment 2021 – Full Details 

நிறுவனம்விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி  மையம்
பணியின் பெயர்Technician Apprentice
காலி இடங்கள்158
பணியிடம்ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா முழுவதும்
கல்வித்தகுதிDiploma in Engineering
ஆரம்ப தேதி26/07/2021
கடைசி தேதி14/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா முழுவதும்

நிறுவனம்:

Vikram Sarabhai Space Centre

பணிகள்:

கல்வித்தகுதி:

Technician Apprentice பணிக்கு Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Technician Apprentice – ரூ. 8000/- மாத சம்பளம் 

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/08/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி26/07/2021
கடைசி தேதி14/08/2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here