அங்கன்வாடியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! 8th, 10th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

WCD Karnataka வில் Anganwadi Worker, Anganwadi Helper போன்ற பணிகளுக்கு 67 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிக்கு 8th, 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதார்கள் 02/07/2020 முதல் 31/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Anganwadi Worker, Anganwadi Helper போன்ற பணிகளுக்கு 67 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  1. Anganwadi Worker- 10th முடித்திருக்கவேண்டும்.
  2. Anganwadi Helper- 8th முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பத்தார்கள் சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின்  விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் 02/07/2020 முதல்  31/07/2020 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 02/07/2020

கடைசிதேதி: 31/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!