சென்னையில் வரும் திங்கள் அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பராமரிப்புப் பணி:
- பராமரிப்புப் பணி காரணமாக திங்கள் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தாம்பரம் லட்சுமிபுரம் பகுதி:
- லட்சுமிபுரம்
- திருமால்நகர்
- சந்திரன் நகர்
- பெரியார் தெரு
- நியூ தெரு
- நாகப்பா நகர்
- அம்பேத்கார் நகர்
- வி.ஒ.சி தெரு.
ஐடி கோரிடர் பகுதி
- சிப்காட்
- தாழம்பூர் கிராமம்
- நத்தம் கிராமம்
- சக்தி நகர்
- நத்தம் ரோடு
- ஏகாட்டூர்
- மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.அடையார் பகுதி:
- பெசன்ட் நகர் ருக்மணி ரோடு
- பீச் ரோடு
- நவபாரத் காலனி பார்வதி தெரு
- எம்.ஜி.ஆர் ரோடு
- சாஸ்திரி நகர் நேதாஜி தெரு
- என்.எஸ்.கே தெரு
- முத்துலட்சுமி சாலை
- வேளச்சேரி சாரதி நகர்
- சீதாராமன் நகர்
- வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு
- மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!