நாளை சென்னையில் மீண்டும் மின்தடையா? தயாராகுங்கள் மக்களே!!

சென்னையில் நாளை (24.08.2021) செவ்வாய்க்கிழமை  கீழ்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:

பராமரிப்புப் பணி:

 • பராமரிப்புப் பணி காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தாம்பரம் பகுதி: 

 • கோயிலம்பாக்கம்  டிரன்குயில் ஏக்கர்ஸ்
 • பௌத்தி  ஏக்கர்ஸ்
 • திருவின்நகர்
 • பூபதி  நகர்
 • 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு இரும்புலியூர் செல்லியம்மன் கோயில் தெரு அருள் நகர்
 • ரோஜா தோட்டம்,
 • ஏரிக்கரை
 • தேவநேசன் நகர்
 • மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

நீலாங்கரை பகுதி: 

 • புதிய  மற்றும் பழைய கணேஷ் நகர்
 • வைத்தியலிங்க சாலை
 • ரூபி காம்ப்ளெக்ஸ்
 • திருவள்ளுவர் நகர்
 • மாத கோயில்
 • பாரதியார் நகர் 
 • மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுடிவாக்கம் பகுதி: 

 • சோமங்கலம்
 • சக்தி நகர்
 • புதுபேரு
 • மேட்டூர்
 • பெரியார் காலனி
 • மணிமங்களம் சாலை
 • திருமுடிவாக்கம் தொழிற்சாலை
 • திருமுடிவாக்கம் கிராமம்
 • பழந்தண்டலம்,
 • நடுவீரம்பட்டு
 • பூந்தண்டலம்
 • மேலாத்துhர் 
 •  மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!