WIPRO யில் கொட்டிகிடக்கும் வேலைகள்! பட்டம் பெற்றவருக்கு வேலை நிச்சயம்! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….

WIPRO Recruitment 2021
WIPRO Recruitment 2021
Advertisement

WIPRO தனியார் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு UG, PG மற்றும் Engineering முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: WIPRO

வேலை பிரிவு: தனியார் வேலை

Advertisement

பணியிடம்: சென்னை

பணிகள்:

Core Banking-Domain Consultant, Senior Analyst, Technical Writer_B2, MS SCCM Admin – System Center Configuration Manager-Lead Administrator, Vmware VDI-Lead Administrator, Production Specialist, Associate Analyst போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிகளுக்கு UG, PG மற்றும் Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Core Banking-Domain Consultant, Senior Analyst, Technical Writer_B2, MS SCCM Admin – System Center Configuration Manager-Lead Administrator, Vmware VDI-Lead Administrator, Production Specialist, Associate Analyst போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://careers.wipro.com/opportunities என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தேர்வு செயல் முறை:
  1. எழுத்து தேர்வு (Aptitude)
  2. தொழில்நுட்ப தேர்வு
  3. HR தேர்வு.

முக்கிய தேதிகள்:

Posted Date: 19-02-2021

Last Date: விரைவில் அறிவிக்கப்படும்

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application LinkClick Here!

Advertisement