UPSC – யில் வேலை வாய்ப்பு!! 48 காலிப்பணியிடங்கள்!!

UPSC Recruitment 2024 : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) 48 Indian Economic Service , Indian Statistical Service பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி PG Degree, Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2024 முதல் 30/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். UPSC ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

UPSC வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Indian Economic Service , Indian Statistical Service
காலி  பணியிடங்கள் 48
 கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை online

பணியிடம்: இந்தியா முழுவதும்

UPSC காலிப்பணியிடங்கள்:

பணியின் பெயர் காலி பணியிடங்கள்
Indian Economic Service 18 Posts
Indian Statistical Service 30 Posts

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Indian Economic Service PG Degree
Indian Statistical Service Any Degree, Master Degree

வயது வரம்பு

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு

  1. OBC Candidates: 03 Years
  2. SC/ST Candidates: 05 Years
  3. PwBD Candidates: 10 Years

விண்ணப்பக் கட்டணம்

  • பொது/ ஓபிசி – Rs.200/-
  • SC/ST/PWD/முன்னாள் ராணுவ வீரர் – இல்லை

தேர்வு செயல்முறை

எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…
முக்கிய தேதி
தொடக்க தேதி
10/04/2024
கடைசி தேதி
30/04/2024
Last Date of Modification of OTR 07/05/2024
Date of Examination 21/06/2024

Notification link – Click Here

Apply Link – Click Here

Leave a Comment