தேசிய சிறு தொழில் கழகத்தில் வேலை!! தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!

NSIC Chennai Technician Apprentice Recruitment 2024: தேசிய சிறு தொழில் கழகத்தில் Graduate Apprentice, Technician Apprentice பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி B.E, B.Tech, Diploma முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17/04/2024 அன்று சரியாக காலை 10 மணியளவில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

NSIC ஆட்சேர்ப்பு 2024 – முழு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் National Small Industries Corporation (NSIC)
பணியின் பெயர் Graduate Apprentice, Technician Apprentice
காலி  பணியிடங்கள் பல்வேறு
 கடைசி தேதி 17/04/2024
விண்ணப்பிக்கும் முறை நேர்முக தேர்வு மட்டும்

NSIC சென்னை காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice, Technician Apprentice – Various

கல்வி தகுதி:

B.E ,B.Tech, Diploma in ECE/ EEE/ CSE/ IT/ Civil படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

நேர்முக தேர்வு மட்டும்

நேர்காணல் நடைபெறும் இடம்:

தேசிய சிறுதொழில் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம், கிண்டி, சென்னை-600032

Notification Link: Download Now

Official WebsiteClick Here

Leave a Comment