CRPF Recruitment 2024 – மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஆட்சேர்ப்பு 2024 இந்த Assistant Commandant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08/04/2024 முதல் 21/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
CRPF வேலை வாய்ப்பு – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | மத்திய ரிசர்வ் போலீஸ் படை |
பணியின் பெயர் | Assistant Commandant |
காலி பணியிடங்கள் | 89 |
கடைசி தேதி | 21/05/2024 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை இடம்: இந்தியா முழுவதும்
காலிப்பணியிடங்கள்:
Force Name | No of Posts |
---|---|
CRPF | 19 |
BSF | 29 |
ITBP | 29 |
SSB | 12 |
இந்த பணிகளுக்கு மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
இந்த பணிக்களுக்கு Graduate படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது 01-ஆகஸ்ட்-2023 இன் படி 35 வயதாக இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
Assistant Commandant – Rs. 56,100/- Per Month
தேர்வு செயல்முறை:
- எழுத்துத் தேர்வு உடல் தரநிலைகள்/உடல்
- திறன் சோதனை
- மருத்துவ பரிசோதனை
- தகுதி பட்டியல் & நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த Assistant Commandant பணிகளுக்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 21/05/2024 தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து இந்த முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
அஞ்சல் முகவரி
Dy. Inspector General(Rectt), Directorate General, CRPF, East Block-VII, Level-IV, R.K. Puram, New Delhi-66
Important Dates
Start Date | 08/04/2024 |
Last Date | 21/05/2024 |
Job Notification and Application Links
Notification link – Click Here
Official Website – Click Here