டிகிரி படித்திருந்தால் போதும் மாதம் Rs. 56,100/- ஊதியத்தில் அரசு வேலை!!

CRPF Recruitment 2024 – மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஆட்சேர்ப்பு 2024 இந்த Assistant Commandant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08/04/2024 முதல் 21/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CRPF வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர் Assistant Commandant
காலி  பணியிடங்கள் 89
 கடைசி தேதி 21/05/2024
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

காலிப்பணியிடங்கள்: 

Force Name No of Posts
CRPF 19
BSF 29
ITBP 29
SSB 12

இந்த பணிகளுக்கு மொத்தம் 89 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

இந்த பணிக்களுக்கு  Graduate படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்ச வயது 01-ஆகஸ்ட்-2023 இன் படி 35 வயதாக இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

Assistant Commandant – Rs. 56,100/- Per Month

தேர்வு செயல்முறை:

  1. எழுத்துத் தேர்வு உடல் தரநிலைகள்/உடல்
  2. திறன் சோதனை
  3. மருத்துவ பரிசோதனை
  4. தகுதி பட்டியல் & நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த Assistant Commandant  பணிகளுக்கு அஞ்சல் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 21/05/2024 தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து இந்த முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

அஞ்சல் முகவரி

Dy. Inspector General(Rectt), Directorate General, CRPF, East Block-VII, Level-IV, R.K. Puram, New Delhi-66

Important Dates

Start Date 08/04/2024
Last Date 21/05/2024

Notification link – Click Here

Official Website – Click Here

Leave a Comment