பத்தாம் வகுப்பு படித்தாலே போதும் போஸ்ட் ஆஃபிஸில் வேலை!!

India Post Recruitment 2024 –இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 வாரியத்தில் Staff Car Driver பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10th முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08/04/2024 முதல் 14/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

India Post வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு
பணியின் பெயர் Staff Car Driver
காலி  பணியிடங்கள் 27
 கடைசி தேதி 14/05/2024
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை இடம்: பெங்களூரு

காலிப்பணியிடங்கள்: 

Staff Car Driver பணிக்கு 27 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

Staff Car Driver பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

Staff Car Driver பணிக்கு Rs. 19,900 – 63,200/- Per Month

தேர்வு செயல்முறை:

  1. Skill Test
  2. Direct Interview

விண்ணப்பிக்கும் முறை:

இந்த Staff Car Driver பணிகளுக்கு அஞ்சல் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 14/05/2024 தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து இந்த முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

அஞ்சல் முகவரி

மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, பெங்களூரு-560001

Notification link Click Here!!

Official Website – Click Here!!

Leave a Comment