Madras High Court Recruitment 2024 – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Reader, Cleaner, Driver, Night Watchman, Office Assistant , Gardener, Sweeper, Watchman, Operator, Waterman, Copyist, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff, Process Writer பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான கல்வித் தகுதி12th, 8th, Read Write in Tamil, LMV Driving Licence முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/04/2024 முதல் 27/05/2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Madras High Court வேலை – முழு விவரம்
நிறுவனத்தின் பெயர் | சென்னை உயர்நீதிமன்றம் |
பணியின் பெயர் | Reader, Cleaner, Driver, Night Watchman, Office Assistant , Gardener, Sweeper, Watchman, Operator, Waterman, Copyist, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff, Process Writer |
காலி பணியிடங்கள் | 2329 |
கடைசி தேதி | 27/05/2024 |
விண்ணப்பிக்கும் முறை | online |
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
காலிப்பணியிடங்கள்:
Post Name | Vacancies |
---|---|
Examiner | 60 |
Reader | 11 |
Senior Bailiff | 100 |
Junior Bailiff/ Process Server | 242 |
Process Writer | 1 |
Xerox Operator | 53 |
Driver | 27 |
Copyist Attender | 16 |
Office Assistant | 638 |
Cleanliness worker/Scavenger | 202 |
Gardener | 12 |
Watchman / Nightwatchman | 459 |
Nightwatchman – Masalchi | 85 |
Watchman – Masalchi | 18 |
Sweeper – Masalchi | 1 |
Waterman / Waterwoman | 2 |
Masalchi | 402 |
இந்த பணிகளுக்கு மொத்தம் 2329 காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
இந்த பணிக்களுக்கு 12வது, 8வது, தமிழில் எழுத படிக்க, LMV ஓட்டுநர் உரிமம் வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 01.07.2006 க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கக்கூடாது மற்றும் 01.07.2024 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
சம்பளம்
Post Name | Salary |
---|---|
Examiner | Rs.19500 – 71900/- PM |
Reader | |
Senior Bailiff | |
Junior Bailiff/ Process Server | Rs.19000 – 69900/- PM |
Process Writer | Rs.16600 – 60800/- PM |
Xerox Operator | |
Driver | Rs.19500 – 71900/- PM |
Copyist Attender | Rs.15700 – 58100/- PM |
Office Assistant | Rs.15700 – 58100/- PM |
Cleanliness worker/Scavenger | Rs.15700 – 58100/- PM |
Gardener | Rs.15700 – 58100/- PM |
Watchman / Nightwatchman | Rs.15700 – 58100/- PM |
Nightwatchman – Masalchi | Rs.15700 – 58100/-PM |
Watchman – Masalchi | Rs.15700 – 58100/-PM |
Sweeper – Masalchi | Rs.15700 – 58100/-PM |
Waterman / Waterwoman | Rs.15700 – 58100/-PM |
Masalchi | Rs.15700 – 58100/-PM |
விண்ணப்பக்கட்டணம்
General/ OBC – Rs.500/-
SC/ST/PWD/Ex-Serviceman – Nil
தேர்வு செயல்முறை
பொதுவான எழுத்துத் தேர்வு (புறநிலை வகை) (OMR முறை)
திறன் சோதனை & விவா-வாய்ஸ்
முக்கிய தேதி
Start Date | 28/04/2024 |
Last Date | 27/05/2024 |
Last date for remittance of Fee through Bank | 29/05/2024 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Common Instructions to the candidates | |
Official Website |