டிகிரி படித்தாலே போதும் மாதம் Rs.30,000/- ஊதியத்துடன் வேலை!!

NRCB Recruitment 2024: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)  Junior Project Assistant, Young Professional-I பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி  Any Degree. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16/04/2024 முதல் 01/05/2024 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.தேசிய ஆராய்ச்சி மையத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

NRCB ஆட்சேர்ப்பு 2024 – முழு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)
பணியின் பெயர்  Junior Project Assistant, Young Professional-I
காலி  பணியிடங்கள் 02
 கடைசி தேதி 01/05/2024
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் முகவரி

பணியிடம்: திருச்சிராப்பள்ளி

NRCB காலிப்பணியிடங்கள்:

Junior Project Assistant – 1 பணியிடம்

Young Professional-I – 1 பணியிடம்

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம்

Junior Project Assistant – Rs.15,000/- Per Month

Young Professional-I – Rs.30,000/- Per Month

தேர்வு செயல்முறை:

நேர்காணல்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

Official Notification & Application form for Junior Project Assistant
Click here
Official Notification and Application Form for Young Professional – I
Click here
Official Website
Click here

Leave a Comment