TN MRB – யில் 2553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலை வாய்ப்பு!!

TN-MRB-Tiruvallur-Recruitment 2024

TN MRB Assistant Surgeon Recruitment 2024: மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் 2553 Assistant Surgeon பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி MBBS முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/03/2024 முதல் 15/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். TN MRB ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். TN MRB வேலை வாய்ப்பு … Read more