ரயில்பெட்டி தொழிற்சாலையில் மாதம் Rs. 30,000/- ஊதியத்தில் வேலை!!

train_188

ICF Chennai Recruitment 2024– ரயில்பெட்டி தொழிற்சாலையில் 2 Cultural Quota பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி Diploma, Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22/04/2024 முதல் 21/05/2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ICF Chennai வேலை வாய்ப்பு – முழு விவரம் நிறுவனத்தின் பெயர் Integral Coach Factory (ICF) பணியின் பெயர் Cultural Quota காலி  பணியிடங்கள் 02  கடைசி தேதி 21/05/2024 விண்ணப்பிக்கும் முறை online பணியிடம்: சென்னை … Read more