இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வேலை! தேர்வு கிடையாது! நேர்முக தேர்வு மட்டும்!

NPCIL Recruitment 2024

NPCIL Recruitment 2024: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் 827 Executive Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி B.E, M.E, B.Tech, M.Tech முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/04/2024 முதல் 30/04/2024 வரை விண்ணப்பிக்கலாம். NPCIL ஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். NPCIL வேலை வாய்ப்பு … Read more