ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 சப் இன்ஸ்பெக்டர் வேலை வாய்ப்பு!!

RPF-Recruitment-2024

RPF Recruitment 2024: ரயில்வே பாதுகாப்பு படை 4660 SI, Constable பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி 10th, Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/04/2024 முதல் 14/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். RPFஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். RPF வேலை வாய்ப்பு – முழு விவரம் நிறுவனத்தின் பெயர் ரயில்வே … Read more