ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 சப் இன்ஸ்பெக்டர் வேலை வாய்ப்பு!!

RPF Recruitment 2024: ரயில்வே பாதுகாப்பு படை 4660 SI, Constable பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கான கல்வித் தகுதி 10th, Graduate முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/04/2024 முதல் 14/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். RPFஆன்லைன் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய நேரடி லிங்கை கீழே கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

RPF வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF)
பணியின் பெயர் SI, Constable
காலி  பணியிடங்கள் 4660
 கடைசி தேதி 14/05/2024
விண்ணப்பிக்கும் முறை online

பணியிடம்: இந்தியா முழுவதும்

RPF காலிப்பணியிடங்கள்:

சப் இன்ஸ்பெக்டர் – 452

கான்ஸ்டபிள் – 4208

கல்வி தகுதி:

சப் இன்ஸ்பெக்டர் – Graduate

கான்ஸ்டபிள் – 10th

வயது வரம்பு

சப் இன்ஸ்பெக்டர் – 20-28 Years

கான்ஸ்டபிள் – 18-28 Years

விண்ணப்பக் கட்டணம்

SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள்/சிறுபான்மையினர்/EBC பிரிவினர் – Rs.250/-

மற்ற அனைத்து பிரிவினர் – Rs.500/-

சம்பளம்

சப் இன்ஸ்பெக்டர் – Rs.35400/- PM

கான்ஸ்டபிள் – Rs.21700/- PM

தேர்வு செயல்முறை

  1. கணினி அடிப்படையிலான சோதனை
  2. உடல் திறன் சோதனை & உடல் அளவீட்டு சோதனை
  3. ஆவண சரிபார்ப்பு
  4. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகார பூர்வ இணையதலமான https://rpf.indianrailways.gov.in/RPF/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்…

முக்கிய தேதி

தொடக்க தேதி – 15/04/2024

கடைசி தேதி – 14/05/2024

RPF 2024 Job Notification and Application Links

Notification for Sub Inspector Posts – Click Here

Notification for Constable Posts – Click Here

Apply Link – Click Here

Leave a Comment