பத்தாம் வகுப்பு படித்தாலே போதும் போஸ்ட் ஆஃபிஸில் வேலை!!
India Post Recruitment 2024 –இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 வாரியத்தில் Staff Car Driver பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10th முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08/04/2024 முதல் 14/05/2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். India Post வேலை வாய்ப்பு – முழு விவரம் நிறுவனத்தின் பெயர் இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு பணியின் பெயர் Staff Car Driver காலி பணியிடங்கள் 27 கடைசி … Read more